அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இவர்கள் ஊக்க ஊதியம் பெற தகுதியுடையவர்கள்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இவர்கள் ஊக்க ஊதியம் பெற தகுதியுடையவர்கள்! தமிழகத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கம் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த தகுதியை பெற்றிருந்தாலும் அல்லது அதற்கு அதிகமாக படித்திருந்தாலும் அவர்களுக்கு … Read more