பொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி!
பொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அந்த பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதரமற்றதாகவும் இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ 1000 ரொக்க பணமும், பச்சரிசி,சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனை … Read more