மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு!
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு! மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பானது மக்கள் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் உரிமையை வங்கிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டினார்கள். வாழ்வாதாரத்தை மீட்க போராடும் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது கடனுதவி, வங்கி ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தான். இந்த உண்ணாவிரதினால் மத்திய அரசின் கவனம் மாற்றுத்திறனாளிகளின் மீது திரும்பியது. சட்ட … Read more