ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!!
ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!! பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியில் மக்னீசியம் |சத்துக்கள் அதிகமுள்ளது. பட்டாணி … Read more