உங்கள் குழந்தைகளுக்கு எத்து பல் வராமல் தடுப்பது எப்படி? ஏன் எத்து பல் வருகிறது?
ethu pallu treatment in tamil: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும் எத்து பல் (buck teeth). இதனை நாம் ஆரமப்பத்திலே சரி செய்யாவிட்டால் பிறகு பற்களில் கிளிப் போட்டு தான் சரி செய்வதாகிவிடும். இந்த எத்து பல் என்பது உதடுகள் எப்பதும் மேல் நோக்கியவாறு தூக்கிக்கொண்டே இருக்கும். இவர்களால் உதட்டை சாதரணமாக வைத்திருக்க முடியாது. பற்களை மூடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். நாம் இந்த பதிவில் எத்து பல் வருவதற்கான காரணம், வராமல் தடுப்பது எப்படி … Read more