சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்
இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது … Read more