இந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! நாளை காலை 10 மணி முதல் நடைபெறும்!
இந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! நாளை காலை 10 மணி முதல் நடைபெறும்! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் எம் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கு வரும் தேர்வர்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து … Read more