அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்!
அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்! பீகாரில் பாஜகவுடன் ஜேடியூ கட்சி இரண்டு ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வந்தது. ஆனால் ஆரம்ப கட்டம் முதலே ஜேடியூ கட்சியில் முதல்வர் நித்திஷ் குமாருக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் அதிருப்தி இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் அவையில் ஜேடியூம் இரண்டு இடங்களைக் கேட்ட போது பாஜக தரவில்லை. இவ்வாறான செயல்கள் பாஜகவுடன் இருக்கும் கூட்டணியை கலைப்பதின் முக்கிய காரணங்கள் ஆகும். வரும் … Read more