Eb bill அதிகமாக வருகிறதா? அதை குறைக்க ஒரு சூப்பரான வழி இதுதான்!!

Eb bill அதிகமாக வருகிறதா? அதை குறைக்க ஒரு சூப்பரான வழி இதுதான்!! இபி பில் அதிகமாக வருகிறதா? அதை குறைப்பதற்கு இதை செய்யுங்கள். நாம் பொதுவாக தண்ணீரை லிட்டரில் அளப்போம் அதேபோல உப்பு பருப்பு போன்றவற்றை கிராமில் அளப்போம். இதனுடைய அளவு நமக்கு தெரிவதால் மட்டுமே இதை நாம் அளந்து பயன்படுத்துகிறோம். அதேபோல நாம் பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு எலக்ட்ரிக் பொருளையும் உதாரணத்திற்கு, குளிர்சாதன பெட்டி ஏசி வாஷிங் மெஷின் வாட்டர் ஹீட்டர் இண்டக்ஷன் ஸ்டவ் … Read more