எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது
எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மால், கேளிக்கை அரங்கம், திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை திடீரென திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த அனைத்து இருக்கைகள் , திரை ஆகியவை எலிகளால் கிழித்து நாசப்படுத்தப்பட்டு இருந்தது. இத்தகவல் மற்ற திரையரங்க உரிமையாளர்களுக்கும் … Read more