எலி , கரப்பான் பூச்சி இந்த பக்கம் கூட வராது! இத பண்ணுங்க!

எலி , கரப்பான் பூச்சி இந்த பக்கம் கூட வராது! இத பண்ணுங்க!

  உங்கள் வீட்டில் எலிகள் இருக்கிறதா? அதை எப்படி விரட்டலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இரண்டு பொருள் தான்! எப்பேர்ப்பட்ட எலியாக இருந்தாலும் உங்கள் வீட்டு பக்கம் கால் அடி கூட எடுத்து வைக்காது.   தேவையான பொருட்கள்:   1.தூள் புகையிலை – 1 பாக்கெட் 2. வெறும் மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன் (அதிக காரம் உள்ளது)   செய்முறை:   தூள் புகையிலை என்று கடைகளில் விற்கும். அது வெறும் 10 … Read more