ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக 4ஜி சேவை தொங்குவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அட்டர்னி ஜெனரல்,கே.கே.வேணுகோபால்ஆகியோர் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 16 தேதிக்குப் பின் இணையசேவை படிப்படியாக வழங்கப்படும் என்றும் முதல் 2 மாதங்களுக்கு சூழ்நிலைகளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். எல்லைப் பகுதிகளில்அதிவேகஇணைய சேவை தருவது இயலாது என்றும் சில பகுதிகளுக்கு மட்டுமே தற்போது இணைய சேவை தர உள்ளதாகவும் கூறியுள்ளது. மத்திய … Read more