தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!
தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! வருடம் தோறும் மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் பிரிவு பி மற்றும் பிரிவு சி என தனி தனி பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமித்து வரும் பட்சத்தில் இந்த தேர்வு எப்பொழுதும் தமிழ் மற்றும் இந்தி மொழியிலேயே காணப்படும். இந்த முறை தமிழ் மொழி உட்பட … Read more