எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!… எளிய முறையில் இவற்றை செய்யலாம்!…
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!… எளிய முறையில் இவற்றை செய்யலாம்!… இன்றைய நிலையில் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட முன்னணி வங்கிகள் சில சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவுள்ளது. இதில் வங்கிகள் வாட்ஸ் அப் மூலமாகவே எளிமையான பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும்படியான அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாட்ஸப் பேங்கிங் சேவையை தற்போது தொடங்கியுள்ளது. அதாவது வாட்சப் மூலமாகவே பண பரிவர்த்தனை … Read more