இந்த ட்ரிக் தெரிந்தால் நாள் முழுவதும் ஏசி ஓடினாலும் 36% வரை மின்கட்டணம் சேமிக்க முடியும்!!
இந்த ட்ரிக் தெரிந்தால் நாள் முழுவதும் ஏசி ஓடினாலும் 36% வரை மின்கட்டணம் சேமிக்க முடியும்!! கோடை காலம் தொடங்கி சில மாதங்களாகி விட்டது.கோடை காலம் என்றாலே வெயில் வாட்டி எடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட வெயிலின் தாக்கம் பல மடங்கு இருக்கிறது.மதிய நேரத்தில் காலணி இல்லாமல் தரையில் நடப்பது என்பது நெருப்பு மேல் நடப்பது போன்றுள்ளது.லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்தினாலும் தாகம் மட்டும் குறைந்தபடிலை. இப்படி வாட்டி … Read more