2 லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ள ஏமன் உள்நாட்டு போர்!
ஏமன் உள்நாட்டு போரில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், வான்வெளி தாக்குதலில் மட்டும் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. … Read more