ஏரியில் இருந்து நீர் திறப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

Parthipan K

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை ...