ஏர் இந்தியா ஒன்

பிரதமர் ஜனாதிபதி போன்ற விவிஐபிகளுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு விமானம்

Parthipan K

இந்தியா விரைவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது.அதில் பிரதமர் ஜனாதிபதி மற்றும் துணை தலைவர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மட்டுமே விமானங்களுக்கு பயன்படுத்தும் ...