ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டுகிறதா!! இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

ஹெல்மெட் அணிவதால் தலைமுடி கொட்டுகிறதா!! இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!   நம்மில் பலருக்கு ஹெல்மெட் போடுவதால் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கின்றது. இந்த ஹெல்மெட்டை சிலர் எவ்வாறு அணிவது என்று தெரியாமலே அணிகின்றனர் இதானால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த ஹெல்மெட்டை எப்படி சரியாக அணிந்து இந்த முடி உதிர்தல் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவில் காணலாம்.   ஹெல்மெட் அணிவதால் நம் தலைமுடி மெதுவாக பின்னோக்கி இழுக்கப்படுகின்றது. … Read more