நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் வருகின்ற ஜுன் மாதம் பதினாறாம் தேதி முடிவடைகிறது.எனவே 2024 ஆம் ஆண்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதலே தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது சின்னத்தை பெறுவது, வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, பிரச்சாரம் மேற்க்கொள்வது என இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். … Read more