கணினி மயமாக்கப்பட்ட கைபொம்மைகள் நாம்! ஏழை ஒருவனின் கதறல்!!!!!!!!!
கணினி மயமாக்கப்பட்ட கைபொம்மைகள் நாம்! ஏழை ஒருவனின் கதறல்!!!!!!!!! கடந்த ஆறு மாதங்களாக நம்மை வாட்டி வரும் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தவிக்கும் ஏழை ஒருவனின் கதறல்கள் இது! “எங்கு இருந்தாய் இவ்வளவு காலம்! ஆம் நாங்கள் அழிவை நோக்கி செல்கிறோம் உண்மைதான்! குவிந்து கிடக்கும் பிணங்கள் உன் கோபத்தை தனித்து விடுமா சொல்? விதைத்த வினையால் சாவிற்கு போராடும் எங்களை கண்டு உன் தாகம் அடங்கி விடுமா சொல்? காலங்களை மறந்து குடும்ப … Read more