அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு கோலிவுட் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு இரண்டே வருடங்களில் தான் அவர் முன் கம்பீரமாக நின்றதாகவும் ரஜினிகாந்த் நேற்றைய தர்பார் ஆடியோ விழாவில் பேசினார். பாரதிராஜா உருவாக்கிய 16 வயதினிலே படம்தான் தன்னை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது என்றும், அந்த படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் தனக்கு … Read more