அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை ! இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களின் கூச்சலால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிப்படுத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களைத் திட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த போட்டியில் 2 ரன்களில் அவர் அவுட் ஆகி அதிருப்தி அடைந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். … Read more

இரண்டாக பிரிக்கிறது இந்திய அணி? எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்! வீரர் அதிரடி!

இந்திய அணி நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இதற்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அடுத்து இந்திய அணி மேற்கு இந்திய தீவு அணியுடன் மோத உள்ளது. இதற்கு வீரர்கள் அறிவிக்க பட்ட நிலையில் அனைவரும் தயாராகி வருகின்றனர். இது எல்லாம் போக ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டுவருகிறது. சர்வதேச ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் … Read more