மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!

The announcement made by the central government! This program no longer works!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு   வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது. ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. … Read more