ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்!
ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்! ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் உரிமைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தது.இதனுடைய டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் நிறுவனத்தினம் இருந்தது.ஆனால் தற்போது இந்த 2023 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்ட வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது.குறிப்பாக மொத்தம் ரூ 20,500 கோடி செலவு செய்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து … Read more