ஐபிஎல்: அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!
ஐபிஎல் 2021ன் இரண்டாம் பாதியிலிருந்து இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, மலான் மற்றும் வோக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர். போ்ஸ்டோ சன்ரைசா்ஸ் ஹைதராபாதையும், மலான் பஞ்சாப் கிங்ஸை யும், வோக்ஸ் தில்லி கேப்பிட்டல்ஸையும் சோ்ந்தவா்களாவா். தனிப்பட்ட காரணத்துக்காக விலகுவதாக அவா்கள் தெரிவித்திருந்தாலும், டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் தேர்வாகியுள்ளதால் அந்த தொடருக்கு தயாராகவே அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரா்கள் மான்செஸ்டரில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனா். கடந்த இரு நாள்களில் … Read more