சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும் ஐஸ் கட்டி.. இப்படி பயன்படுத்துங்கள்..!
இன்றைய நவீன உலகில் இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களது சருமத்தை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவர். சரும பராமரிப்பில் ஐஸ்கட்டி முக்கிய இடம் பெறுகிறது. ஐஸ்கட்டியை வைத்து சருமத்தை எப்படி பராமரிப்பது என தெரிந்து கொள்ளுவோம்.வெறும் ஐஸ்கட்டிகளாக இல்லாமல், காய்கறி மற்றும் பழசாறுகளை ஐஸ் டிரேக்களில் ஊற்றி அதனை கட்டிகளாக மாற்றி கொள்ளலாம். ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்து சுத்தம் செய்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குகிறது. அதே போல ஐஸ் கட்டிகளை வைத்து … Read more