அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?
அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்? சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனுர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.அங்கு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவில் முட்டை ஒன்று வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட முட்டை தரம் அற்றதாகவும் மற்றும் சிறிய அளவில் இருப்பதோடு அரசின் சீல் இல்லாமலும் தேதி முத்திரை இல்லாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் … Read more