ஆறுதல் வெற்றி கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!!
ஆறுதல் வெற்றி கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!! சட்டோக்ராமில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. 2 ஒருநாள் போட்டி வங்காளதேசத்தின் மிர்பூரில் நடந்தது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் மிர்பூரில் நடந்த 2- வது ஒருநாள் போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசமே வென்று … Read more