20 வயது இளம்பெண்… ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள்..!! போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!
தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள் பிறந்தநாள் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 26) – இசக்கியம்மாள் (வயது 20) தம்பதியினர். இசக்கியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது … Read more