2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி
2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி 2028 ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு (தனிப்பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அறிவியலுக்கான என்.பி.வி.ராமசாமி உடையார் ஹாக்கி மையத்தை இன்று (29.10.2019) திரு.கிரண் ரிஜிஜூ … Read more