ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள்! இந்த விதிமுறையின் படிதான் ரயில்கள் இயக்க வேண்டும்!
ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள்! இந்த விதிமுறையின் படிதான் ரயில்கள் இயக்க வேண்டும்! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ளது அதனால் வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனி அதிகளவு காணப்படுகின்றது.அதனால் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை வேளைகளில் இருக்கும் மூடுபனியில் ரயில் பயணத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் ரயில் சேவையின் கால தாமதத்தை … Read more