தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி!

தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி! விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கத்தில் இருந்த நிலையில் ஒருவழியாக ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸூக்குப் பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. … Read more

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்!

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்! ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் திரில்லர் படமான ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத், இதன் தொடர்ச்சியையும் இயக்குகிறார். முதல் பாகத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதிய நிலையில், கோபிநாத் … Read more