இனி லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டாம்..!! தனியார் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும்!!
New Driving Licence rules in Tamil: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இதுவரை ஆர்டிஓ முன்னிலையில் டிரைவிங் டெஸ்ட் எடுத்து அதன் பிறகு தான் டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இனி அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெறுவது தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 1 தேதி முதல் அமல்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி … Read more