ஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!
ஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!! கோடை காலம் வந்துவிட்டாலே பலரது வீடுகளில் வெப்பமானது அப்படியே உள்ளிரங்கும். இதனால் வீட்டினுள் தூங்க முடியாமல் பலரும் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக ஓட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் வீட்டினுள்ளே இருக்க முடியாது. அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் உங்கள் ஓட்டு வீடு கூட ஏசி இல்லாமலேயே குளுமையாக மாற்றிவிடலாம். ஓட்டு வீட்டை குளுமையாக மாற்றுவது … Read more