இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓபன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!
இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓ பன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி! ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு என்பது நடக்கவே நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதசாகுவிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு … Read more