ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி வெளியிட்ட புதிய அப்டேட்!
ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி வெளியிட்ட புதிய அப்டேட்! இந்தியாவில் பல முன்னணி வங்கிகள் இருக்கின்றது.அதில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.இந்த வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு பல்வேறு விதமான சலுகைகளை கொடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு விதமான அப்டேட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது மூத்த குடிமக்கள் எளிதில் ஓய்வூதியம் ஸ்லிப் பெற புதிய வழிமுறை செய்துள்ளது.இந்த சேவையை பெற எந்த விதமான கட்டணமும் வசூல் செய்ய படமாட்டாது.மேலும் இந்த … Read more