திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதுப்பற்றி கூறப்படுவதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த … Read more