சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா? கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் என்பவரின் மீதான வருமான வரி நடவடிக்கைகளால் தான் அவரது நெருங்கிய நண்பரும் காபி டே நிறுவனருமான சித்தார்த்தா அவர்களும் வருமான வரிச் சோதனை வளையத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா நேத்ராவதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. வருமான வரித் துறை கொடுத்த … Read more

தற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

ccdfounder_News4 Tamil Online Tamil News Today

தற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.என்.கிருஷ்ணாவின் மருமகனுமான, வி.ஜி.சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து நடந்த தேடுதலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருகனும் கஃபே காபி டே நிறுவனருமான வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்தது உறுதியானது. கர்நாடக மாநில முன்னாள் … Read more