அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!!
அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! மீண்டும் அதிர்ச்சி தரும் செய்தியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த விலை நிர்ணயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். … Read more