கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!
வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கொரோனா சூழலில் வங்கிக் கடன்களை அதிரடியாக வசூலிக்கக் கூடாது என்றும் தவணைகளை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. … Read more