அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Petition against Agnibad project! Action order issued by the High Court!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம்,விமானப்படை,கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள்,இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த  முப்படைகளுக்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை … Read more

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது !

82000 thousand women compete in this program! The central government is surprised!

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது ! நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது . இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என  எதிர்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த திட்டத்தை கைவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தனர். அக்னிபத்  திட்டத்தில் முதலில் ஆறு மாத காலம் பயிற்சி காலமாக கருதப்படும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய  பிறகு 25 சதவீத … Read more

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஆயத்தம்:பாதுகாப்புத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார தாக்கம் ரூ.20 லட்சம் கோடியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை அறிவித்தார் .இதில் முக்கியமாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டம் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டார். அதில் சுயசார்ப்பு இந்திய திட்டத்திற்கு … Read more