9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி!! கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சியளிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

கடலூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கா விட்டால், மாவட்ட ஆட்சியரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியில் இருந்தபோது, 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பிறகு கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை போன்ற … Read more

வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்..!! முதல்வர்!!

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில் … Read more