இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு!
இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! விசைப்படகு மீனவர்கள் மற்றும் பிற நாட்டுப் படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது காரைக்காலுக்கு தென்மேற்கு 650 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் … Read more