விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை!

Shock news for farmers! Aadhaar Registration Only Scholarship!

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை! நேற்று வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய அரசாங்கம் 12வது தவணை தொகையை விடுவிப்புகள் சில புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணை தொகைகளுக்கும் பயனாளிகளின் ஆதார் எண்  அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து திட்ட பயனாளிகளுக்கும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாரனை இணைக்க … Read more