இதுதான் ரஜினியின் கடைசி படமா? மிஷ்கின் உறுதியாக சொல்கிறார்!!

Is this Rajini's last film? Myshkin says for sure!!

இதுதான் ரஜினியின் கடைசி படமா? மிஷ்கின் உறுதியாக சொல்கிறார்!! இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். மேலும் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி இருக்கிறார். இவர் நந்தலாலா படத்தில் மனநலம் குன்றியவராக நடித்து இருந்தார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திலும் நடித்து … Read more