பாஜக மாநிலத் துணைத் தலைவர் கட்சியில் அதிருப்தி!! “ஓபன் டாக்” விடும் நயினார் நாகேந்திரன்
பாஜகவில் நான் அதிருப்தியில் இருந்தேன். அதனால் எனக்கு பாஜகவின் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளனர் என பாஜகவின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதலாக தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளதை அடுத்து, அவர் பதவியேற்ற பின்பு திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் அங்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழக பாஜகவில் … Read more