அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள முதலமைசார் ஸ்டாலின், அதனை சமாளிக்க பல்வேறு அரசியல் யுக்திகளை கையாண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.சுமார் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் … Read more