தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!! தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து தமிழக மின் வாரியம் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டது. அந்த உத்தரவில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக சரி செய்து தருமாறு … Read more