தெருவில் நின்ற நடிகையை போவோர் வருவோர் எல்லாம் கட்டிப்பிடித்த காட்சி: வைரலாகும் வீடியோ

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்திய தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். இதனால் மன அழுத்தம் குறையும் என்றும் இதயம் பலம் பெறும் என்றும் ஒரு நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்த தினம் இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு தினம் இருப்பதே பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் நடிகை … Read more